செங்கல்பட்டு: திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில், திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி (அதிமுக - பாஜக - பாமக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (பிப்.13) நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தை அதிமுக ராஜ்யசபா எம்பி தனபால் துவக்கி வைத்தார். இதில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராகவன், ஊராட்சி தலைவி காயத்ரி தனபால் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி