செங்கல்பட்டு மாவட்டம் அச்சரபாக்கம் தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பொறங்கால் ஊராட்சியில் கலையரங்கம் கட்டி தரக்கோரி பொதுமக்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைத்தனர் அதன் பேரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 7. 70 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது அந்த கலையரங்கத்தை மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி வைத்து கலையரங்கத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் அச்சரப்பாக்கம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ரங்கராஜன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து