சிறப்பு அழைப்பாளர்களாக தலைமைக் கழக பேச்சாளர் அத்திப்பட்டு சாம்ராஜ், எழும்பூர் கோபி மற்றும் மாவட்டப் பொருளாளரும், நகர கழக செயலாளருமான விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். அதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், சேலை உள்ளிட்ட ரூபாய் 5 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர இளைஞரணி பொறுப்பாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்