அதன்படி இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று திமுகவினர் உறுதிமொழி ஏற்றனர்.
2026 வேட்பாளர்கள்.. தவெக முக்கிய அறிவிப்பு