அப்போது கிரேன் உள்ள பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. சுதாரித்த ஓட்டுநர் கீழே குதித்து உயிர் தப்பினார். சற்று நேரத்தில் தீ மளமளவென பரவியது. அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க, மேடவாக்கம் - மடிப்பாக்கம் பிரதான சாலையில், உடனே போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மேடவாக்கம் தீயணைப்பு துறையினர், ஒரு மணி நேரத்திற்கும் மேல் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து, மேடவாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த 34 வயது இளம்பெண்