ஸ்ரீபெரும்புதூர் வட்டார கல்வி அலுவலர்கள், ஜெயசங்கர், விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார்.முன்னாள் மாணவர்கள், தங்களால் இயன்ற நிதியுதவி மற்றும் தடவாளப் பொருட்களை அரசு பள்ளிக்கு வாங்கி கொடுத்தனர். அதேபோல, மாணவ - மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுத்தனர். மேலும், மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்த வேண்டும் என, கல்வித் துறையினர் கேட்டுக் கொண்டார்.
அண்ணா நகர்: சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை