செங்கல்பட்டு மாவட்டம் புரட்சித்தலைவி அம்மாவின் 77வது பிறந்தநாள் முன்னிட்டு மாமண்டூர், தேசிய நெடுஞ்சாலை அருகாமையில் அமைந்துள்ள புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ சிலைக்கு மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். பின்பு ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்