தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 784 கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணையினை வழங்கினார். இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி உட்பட பலர் பங்கேற்றனர்.
மகளிர் இட ஒதுக்கீடு: அரசிதழில் வெளியிடப்பட்டது ஏன்? - கனிமொழி கேள்வி