முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்த நபர் கால்வாய் ஓரத்தில் நேற்று முன்தினம் இரவு மது அருந்தும் போது, போதையில் கால்வாயில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும், அவர் யார், எந்த ஊர் என, போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?