தாம்பரம்: காங்கிரஸ் கூட்டத்தில்.. தெலுங்கான வாழ்க என கோஷம்போட்ட தொண்டர்

மகாத்மாகாந்தி பெயர் நீக்கத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பில் தாம்பரத்தில் காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் பாதயாத்திரை மற்றும் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டதில், தெலுங்கான துணை முதல்வர் மல்லுபட்டி விக்ரம் மார்கா சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது கூட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் ஒருவர், தெலுங்கான வாழ்க என கோஷமிட்டார். இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி