இதில் பொதுமக்களுக்கு குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும், எங்கு தொடக்கூடாது என்றும், பெண்கள் பொது இடத்தில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும், கோயில் திருவிழாக்கள், பேருந்துகளில் முண்டியடித்துக் கொண்டு ஏறும்போது தங்களுடைய நகை பொருட்களை இழக்க நேரிடுகிறது. இதுபோன்ற இடங்களில் பொதுமக்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், போக்சோ சட்டத்தின் கீழ் உள்ள குற்றச் செயல்கள் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பெற்றோர்களுக்கு அறிவுரை கூறினார்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?