செய்யூர் தொகுதியை அரசு கண்டுகொள்ளவில்லை: சௌமியா அன்புமணி பேச்சு

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற "சிங்கப்பெண்ணே எழுந்து வா" தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சௌமியா அன்புமணி, இன்று (பிப்.22) செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் பேசுகையில், இத்தொகுதியை அரசு கண்டுகொள்ளவில்லை. கிழக்கு கடற்கரை சாலையில் பாண்டிச்சேரி செல்லும்போதுதான் இந்த ஊர் அவர்களுக்கு ஞாபகம் வரும். செய்யூர் தொகுதிக்கு அரசு எந்தவிதமான வளர்ச்சியையும் செய்யவில்லை என்றும், இது குறித்து அரசுக்கு நினைவூட்டவே இந்த தேர்தல் பிரச்சாரம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி