மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு பாத யாத்திரை

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள நடுபழனி மரகத தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் மறைமலைநகர் நமசிவாயா சபா முருக பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று படி பூஜை, ஏக தச ருத்ர பாராயணம், திருப்புகழ் பாடினர். ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தொடர்புடைய செய்தி