இதில், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தலா 5,000, 3,000, 2,000 ரூபாய் வழங்கப்படும். 4 முதல் 10 இடங்களை பெறும் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, தலா 250 ரூபாய் வழங்கப்படும். சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, 7401703461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு