அதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள ரயில்வே ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் நேற்றும், கலெக்டர் கலைச்செல்வி ஆய்வு செய்தார். அப்போது, மீன் மார்க்கெட்டின் வசதிகள், வியாபாரிகள் மற்றும் நுகர்வோருக்கான வசதிகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக, மீன் மார்க்கெட்டின் சுகாதார வசதிகள் குறித்தும் அவை முறையாக அகற்றப்படுகின்றனவா எனவும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி கமிஷனர் நவேந்திரன் உடனிருந்தார்.
9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய ஆங்கிலப் பாடப் புத்தகம் அறிமுகம்