இந்த நிலையில் அச்சரப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தூய்மைப் பணி செய்யும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் துப்புரவு பணியாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே துப்புரவு பணியாளர்களின் நலம் கருதி மாவட்ட நிர்வாகம் உடனடியாக துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கரூர் ரயில் விபத்து.. தெற்கு ரயில்வே விளக்கம்