இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், வியாசர்பாடி பி.பி. சாலை பகுதியைச் சேர்ந்த பழைய கார்களை சரிசெய்யும் கடை நடத்திவரும் ரபேல் (55) என்பவருக்கு சொந்தமான கார் என்பதும், பல ஆண்டுகளாக அந்த கார் அங்கு நின்றிருப்பதும் தெரியவந்தது. மேலும், இறந்தவர் அப்பகுதியில் கூலிவேலை செய்துபிழைத்துவந்த அதேபகுதியைச் சேர்ந்த சண்முகம் (50) என்பதும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குடிபோதையில் காரில் படுத்துத் தூங்கியபோது இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்