இதையடுத்து உறவினர்கள், செய்யூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த செய்யூர் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் மூழ்கி, கொக்கி வாயிலாக கல்பனாவை சடலமாக மீட்டு, பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிந்து, செய்யூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாதம் ரூ.1,000 முதலீடு செய்தால் ரூ.5.54 லட்சம் கிடைக்கும்