பின், கடந்த ஏப்.24ம் தேதியிலிருந்து, மே.3ம் தேதி வரை, ஒவ்வொரு இரவும், ராஜசுய யாகம், பகடை துயில், அர்ச்சுனன் வில் வளைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் நாடகங்கள் நடந்தன. இதையடுத்து, நேற்று முன்தினம், காலை 9:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. அதில், துரியோதனன், பீமன் வேடமிட்டவர்கள் துரியோதன படுகள நிகழ்ச்சியை நடித்துக் காட்டினர். அதைத் தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. அதில், விரதமிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழங்கிப்படியே தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசை - நடிகை திரிதா சவுத்ரி