பருவமழை காரணமாக தண்ணீர் நிரம்பி, ஏரி முழு கொள்ளளவை எட்டிய நிலையில், நேற்று திடீரென கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து உள்வாங்கி தரைமட்டமானது. இதில், கிணற்றில் இருந்த மின்மோட்டார் மற்றும் குழாய்கள் முழுவதும் மூழ்கியுள்ளன. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பாக, வேறு குடிநீர் கிணற்றில் புதிய மின்மோட்டார் பொருத்தி, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்