இக்கருத்தரங்கில் வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் வாசுகி, மாலதி மற்றும் ஹெலன் சாந்தி ஆகியோர் பொறியியல் துறைகளில் செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும், மற்றும் கட்டுமான துறைகளில் அதனுடைய பயன்பாடுகள் பற்றியும் செய்முறை விளக்கத்தின் மூலம் எடுத்துரைத்தனர். இக்கருத்தரங்கில் தமிழ்நாட்டில் உள்ள 25க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்