கோவிலின் வலது புறத்தில் பழமையான குளம் உள்ளது. இந்த குளம் பாழடைந்து பாசி படிந்தும், குப்பை நிறைந்தும் காணப்படுகிறது. மேலும் நான்கு பக்க குளத்தில், இரண்டு பக்கம் மட்டுமே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. ஒரு பக்கம் திறந்த நிலையில் உள்ளதால், குழந்தைகள் குளத்தின் அருகில் சென்று விளையாடும் அபாய நிலை உள்ளது. இதனால், குளத்தைச் சுற்றி தடுப்புச்சுவர் அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
விஜயுடன் திருமணம்?.. த்ரிஷாவின் தாயார் கொடுத்த ரியாக்ஷன்