பின்பு ஊராட்சி நிர்வாகத்தால் மின் இணைப்பு பெற்று மின் இணைப்பு வழங்கப்பட்டது. மின் இணைப்பு கொடுத்து இரண்டே நாட்களில் மீண்டும் துண்டிக்கப்பட்டது. இதனை கண்டித்தும் ஊராட்சியில் நிர்வாகம் ஒருதலைச் பட்சமாக செயல்படுவதாக கூறி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் 30க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி மின்சாரம் உடனடியாக வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்