இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஒன்றிய அரசு மோடி அரசு தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கி விடு, வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்காதே, நிதியை வழங்கு நிதியை வழங்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நிதியை வழங்கு என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்