இதுகுறித்து வழக்குப் பதிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், குரோம்பேட்டையைச் சேர்ந்த நரேன்குமார், 19, என்பவரை, நேற்று முன்தினம் சுங்குவார்சத்திரம் அருகே, புதுப்பட்டு கிராமத்தில் கைது செய்தனர். முன்னதாக, போலீசாரை கண்டு தப்பிக்க முயன்ற போது, வழுக்கி விழுந்ததில், நரேன்குமாரின் வலது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, முதலுதவிக்குப் பின் போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
BS VI அல்லாத தனியார் வாகனங்கள் டெல்லியில் நுழைய தடை