இதனால் ஊராட்சியில் உள்ள முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் குப்பம்மாள் உள்ளிட்ட பெண்கள் வைத்த கோரிக்கையின் பேரில் உலக மகளிர் தினமான இன்று மகளிர்களுக்கான இலவச பேருந்து வசதியை உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளருமான சுந்தர் செய்யூர் எம்எல்ஏ, பனையூர் பாபு காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய சேர்மன், அரசு தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர் சுமதி, ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்