இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், உடற்பயிற்சி கூடத்தில் உள்ள 'பிட்னஸ்' உபகரணங்கள் பல பழுதடைந்த நிலையில் உள்ளன. இதனால், உடற்பயிற்சி கூடத்திற்கு வரும் இளைஞர்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்கள், பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, உடற்பயிற்சி உபகரணங்களை பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி இளைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக மதுரையில் போஸ்டர் ஒட்டிய ரஜினி ரசிகர்கள்