செங்கல்பட்டு: உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு

கர்நாடகாவின் துபாரே யானைகள் முகாமில் யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் சிக்கி உயிரிழந்த பல்லாவரம் அனகாபுத்தூரைச் சேர்ந்த ஜூனுஶ்ரீ என்ற பெண்ணின் குடும்பத்திற்கு வனத்துறை ரூ.20 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. உயிரிழந்த பெண்ணின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி