இக்கோவிலில் சிவாச்சாரியார்கள் முன்னதாகவே பங்கேற்று மூன்று நாளாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு கணபதி பூஜை நிறைவுற்று கிராம பொதுமக்கள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து கும்பங்கள் புறப்பட்டு கோயிலை வளம் வந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்பு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் பிரசாதமும் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுற்றுப்புற கிராமம் மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.