இந்த பயிற்சி முகாம் காலை 10. மணிக்கு தொடங்கப்பட்டது. தொடங்கியவுடன் போதிய அளவிலான தேர்தல் அலுவலர்கள் வராத காரணத்தினால் பயிற்சி தொடங்கப்பட வில்லை. மேலும் தேர்தல் அலுவலருக்கான பயிற்சி அளிக்கும் செயின்ட் ஜோசப் பள்ளி வினாகத்தில் மின்சார வசதி தடைப்பட்டு உள்ளதால் தேர்தல் அலுவலர்கள் கோடை வெயிலில் புழுக்கத்தில் அமர்ந்து பயிற்சி வகுப்பில் அமர்ந்து உள்ளனர்.
மின்சார வசதி தடைப்பட்ட தேர்தல் அலுவலருக்கான தேர்தல் பயிற்சி டி. வி. மூலம் செயல்முறையுடன் வகுப்பு நடத்த முடியவில்லை. இதனால் அரை மணி நேரமாக பயிற்சி தொடங்கப்படாமல் பணியாளர்கள் அவதிக்கு உள்ளார்கள் பணியாளர்கள் அவதிக்கு உள்ளார்கள்.