மேலும், இதை வெளியில் யாரிடமும் சொன்னால், கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அவர், கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில், நேற்று(செப்.21) மாலை புகார் அளித்தார். அதன்படி, வழக்கு பதிவு செய்து, தலை மறைவாக இருந்த பாஸ்கரை கைது செய்த போலீசார், நேற்று இரவு செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.
ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு