இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 15) இரவு சரத்பாபு மங்களம் பகுதியில் தனது சக நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோழுது சிவராஜ் தனது காரில் அதிவேகத்தில் வந்து சரத்பாபு மீது பலமாக மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சரத்பாபு பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படாளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?