இதில் சிறப்பு அழைப்பாளராக பேரூராட்சி தலைவர் தசரதன், திமுக பேரூர் செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!