எனவே, போதிய வசதியுடன் புதிய பாலுாட்டும் அறையை அமைக்க, தாய்மார்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பேரூராட்சி பொதுநிதியில் இருந்து, 8. 9 லட்சம் ரூபாயில் புதிய பாலுாட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக, பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
செல்போன்களுக்கு வந்த அவசர அலர்ட்.. டெல்லி மக்களுக்கு புயல் எச்சரிக்கை