அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தின் மாவட்ட செயலாளர், பொருளாளர், ஒன்றிய செயலாளர், பொருளாளர், அனைத்து அணி பிரிவு பொறுப்பாளர்கள் என புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இவ்விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து வழக்கறிஞரணி நிர்வாகிகள், மாநில மாவட்ட ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கரூர் ரயில் விபத்து.. தெற்கு ரயில்வே விளக்கம்