கருங்குழியில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல்

மதுராந்தகம் அடுத்த கருங்குழி படவேட்டம்மன் கோவில் அருகே கேரம் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது புகழேந்தி என்பவர் குடிபோதையில் நான்கு நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளார். இதில் மூன்று வெடிகுண்டுகள் வெடித்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மதுராந்தகம் போலீசார் புகழேந்தியை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி