கீழம்பி அருகே உள்ள தனியார் ஹோட்டல் எதிரே மழைநீர் கால்வாய் சுவரில் மோதி விழுந்தார். இதில், படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி ஜெயசித்ரா, பாலுச்செட்டிச்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், திருமலையின் சடலத்தை மீட்டு, விபத்து எப்படி நடந்தது என விசாரித்து வருகின்றனர்
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி