இந்நிலையில், இந்நிறுவனத்தில் கடந்த 8 மாதங்களாக நிரந்தர பணியாளர்களுக்கு மாதம் மாதம் வழங்கப்படும் ஊதியம் முறையாக வழங்கப்படாமல், இரண்டு அல்லது மூன்று தவணைகளாக வழங்கப்பட்டு வந்ததாகவும், கடந்த மாதம் வழங்க வேண்டிய ஊதியம் 15 நாட்களுக்கான ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இதுகுறித்து பணியாளர்கள் நிறுவனத்தில் முறையிட்டு எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்போக்காக பதில் கூறியதால், பணியாளர்கள் லேபர் கோர்ட் அணுகிய நிலையில், கமிஷனரின் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க உத்தரவிட்டதையும் மீறி நிர்வாகம் அலட்சியப்போக்காக செயல்பட்டு ஊழியர்களுக்கு பணி வழங்குவதையும் மறுப்பதாக கூறி 90 நிரந்தர பணியாளர்கள் இன்று நிறுவனத்தின் நுழைவு வாயில் பணி வழங்க வேண்டியும், ஊதியம் முறையாக வழங்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு