வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் பயன்படுத்தி வந்தனர். தற்போது கழிப்பறை தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு இல்லாமல் பூட்டி வைக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி நிர்வாகத்தினர், கழிப்பறையை சுத்தம் செய்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி, நிரந்தர பணியாளர்களை நியமித்து, கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்