இந்நிலையில், கடந்த ஆண்டுகளில் இக்குளம் முறையான பராமரிப்பின்றை காரணமாக துார்ந்து, குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை சேர்ந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே, இக்குளத்தை துார்வாரி, குளத்தில் வளர்ந்த முட்புதர்களை அகற்றி, குளக்கரையை பலப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.
ஈரான் தடையில் சிக்கிய 4 இந்திய நிறுவனங்கள்: அமெரிக்கா அதிரடி