மழைக்காலத்தில் குளம் நிரம்பினாலும், அடுத்த சில நாட்களில் தண்ணீர் வற்றிப்போகும் நிலையில் உள்ளது. குளத்தை சீரமைக்க வேண்டும் என, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், குளத்தை உடனடியாக துார்வாரி, சுற்றிலும் தடுப்புகள் அமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, கிராமத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்