பொதுமக்களிடமிருந்து கோரிக்கைமனுக்களை மாவட்டஆட்சியர் பெற்றார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீர்வு காண அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இன்று நடைபெற்ற கூட்டத்திலும், பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்று, துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அனுப்பி, உடனடி தீர்வுக்கான அறிவுறுத்தல்களை வழங்கினார். இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி