அதையடுத்து, காலை 11:00 மணிக்கு, பல வகையான பொருட்களை கொண்டும், அம்மன் சிலை மீது மஞ்சள் நீர் ஊற்றியும் அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து மதியம் 1:00 மணிக்கு அம்மனுக்கு ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாதந்தோறும், அமாவாசை நாட்களில், இக்கோவிலில் ஊஞ்சல் உத்சவ விழா நடத்த கிராமத்தினர் தீர்மானித்துள்ளனர்.
10,000 தவெகவினர் பிரசாரத்திற்கு வருவார்கள் - செங்கோட்டையன்