ஶ்ரீபெரும்புதூர்: 500க்கும் மேற்பட்ட மரங்கள் தீயில் நாசம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் சிப்காட் பகுதியில் உள்ள 350 ஏக்கர் திறந்தவெளி பூங்காவில் மர்ம நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. வண்டலூர்-வாலாஜாபாத் சாலையோரம் அமைந்துள்ள இந்த பூங்காவில் 1000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு காய்ந்த இலைகள் மற்றும் புற்களுக்கு தீ வைக்கப்பட்டதில், 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் எரிந்து நாசமாகின.

தொடர்புடைய செய்தி