காஞ்சி: கம்பி வேலியில் சிக்கி புள்ளி மான் உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அடுத்த லட்சிவாக்கம் கிராமத்தில், நேற்று காலை வயல்வெளியில் சுற்றித் திரிந்த புள்ளி மான், வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து செங்குன்றம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மான் உடல் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி