காஞ்சிபுரம்: நாளை ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 தாலுகாக்களில், நாளை (பிப்ரவரி 14) காலை 10:00 மணிக்கு ரேஷன் கார்டு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. வேடல், காரணி, மாகரல், எச்சூர், நல்லுலூர் ஆகிய கிராமங்களில் நடக்கும் இக்கூட்டத்தில், ரேஷன் கார்டு விண்ணப்பம் செய்தல், திருத்தம், நீக்கம், மொபைல் எண் மாற்றம் போன்ற சேவைகள் வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி