இதனால், பாதிக்கப்பட்ட பெண், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பிரகாஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு, காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், பிரகாஷுக்கு மூன்று பிரிவுகளின் கீழ், 15 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11,000 ரூபாய் அபராதமும் விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செம்மல் நேற்று தீர்ப்பளித்தார்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது