மதுராந்தகம்: ரயில்முன் பாய்ந்த தாய் மகள் பலி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தாய் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (நவம்பர் 09) 6ஆம் வகுப்பு படிக்கும் தனது மகன் புருஷோத்தமன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில், மன வேதனையில் இருந்த ஜெயலட்சுமி, தனது 14 வயது மக்கள் பத்மாவதியுடன் சேர்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி