அப்போது நாகர்கோவில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு சொகுசு பேருந்து நின்றுகொண்டிருந்த கர்நாடக அரசு பேருந்து மீது பின்புறம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பின்வரிசையில் அமர்ந்திருந்த கர்நாடக பக்தர்கள் ஐந்து பேர் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜய் தஞ்சையில் நாளை நிர்வாகிகளை சந்திக்கிறார்: எதிர்பார்ப்பு