வாழ்க்கை வழிகாட்டி பயிற்சி

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவ, மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி பயிற்சியை மாவட்ட ஆட்சியர் திருமதி. கலைச்செல்வி மோகன் தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (பொ) திருமதி. வீ. பாக்கியலட்சுமி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் துணை இயக்குநர் திரு. கி. செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். இது மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

தொடர்புடைய செய்தி